5,000 மைல்கள்: விமான சக்கரத்தில் தொங்கி லண்டன் வந்து சேர்ந்த நபர்!

தென்னாப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக விமான சக்கரத்தில் தொங்கியபடி லண்டன் வந்து சேர்ந்த நபரின் இன்றைய நிலை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ல் நடந்த இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 30 வயது Themba Cabeka தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். தனது நெருங்கிய நண்பரான Carlito Vale உடன் ஜூன் 18, 2015-ல் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் தெம்பா கபேகா திருட்டுப்பயணம் மேற்கொண்டார். விமானத்தின் சக்கரத்தில் தொங்கியபடி உறையவைக்கும் -60C குளிரில் சுமார் 11 … Continue reading 5,000 மைல்கள்: விமான சக்கரத்தில் தொங்கி லண்டன் வந்து சேர்ந்த நபர்!